தமிழ்நாடு

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் - நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை காலி செய்ய மக்கள் முடிவு

கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

தந்தி டிவி
கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டனர். கழிவுநீரை சீர் செய்யும் வரை தாங்கள் தங்கியிருக்க மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்