தமிழ்நாடு

மார்கழி இசை திருவிழா : ரசிகர்களை ஈர்த்த கர்நாடக இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது.

தந்தி டிவி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது. இந்த விழாவை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணி துவக்கி வைத்தார். வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மார்கழி இசைத் திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக, ஒ.எஸ் அருண் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை

இன்று வரலட்சுமி நோன்பு... இந்த நல்ல நாளில் தெய்வமா மாறிட்டாங்க" - நடிகை வி.ஜி.சந்திரசேகர் உருக்கம்