தமிழ்நாடு

சிறுமிகளுக்கான அழகி போட்டி - ஒய்யார நடை நடந்த சிறுமிகள்

கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அழகிப்போட்டியில் , சிறுமிகள் வண்ண ஆடைகளை அணிந்தபடி ஒய்யாரமாக அணிவகுத்து அசத்தினர்.

தந்தி டிவி
கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அழகிப்போட்டியில் , சிறுமிகள் வண்ண ஆடைகளை அணிந்தபடி ஒய்யாரமாக அணிவகுத்து அசத்தினர். 8 வயதிக்கு உட்பட அழகிப்போட்டியில் சிறுமிகள் ஆரவத்துடன் பங்கேற்ற விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்