தமிழ்நாடு

விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு

கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

தந்தி டிவி

கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து, வயல்வெளியில் மக்கள் திரண்டனர். லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர். அந்த லிங்கத்தை தொல்லியல் துறையிடம், பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்