தமிழ்நாடு

காயத்ரி காளியம்மன் கோயிலின் ஆண்டு விழா - விழாவையொட்டி அரங்கேறிய ஆனந்த நடனம்

கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது

தந்தி டிவி

* கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநடன விழா இன்று நடைபெற்றது.

* இதில் பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை, மாலை, தேங்காய், பழங்களுடன் சீர்வரிசை தட்டுக்களுடன் பெண்கள் ஊர்வலம் சென்றனர்.

* பின்னர் அப்பகுதியில் காயத்ரி காளியம்மனின் ஆனந்த நடனம் நீண்ட நேரமாக நடைபெற்றது.

* நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயிலில் ஆடித் தபசு விழாவின், ஏழாம் திருநாளையொட்டி, பூப்பல்லக்கில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

* கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா, தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.

*விழாவின் ஏழாம் நாளான நேற்று, முக்கிய வீதிகளில் மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மன் பூப்பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு