தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கும்பக்கரை, குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?