தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவோ, அருவியல் குளிக்கவோ விதிக்கப்பட்ட தடை 29ஆவது நாளாக தடை நீடிக்கிறது. நீர் வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துரையினர் தெரிவித்துள்ளனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்