களைகட்டிய ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.