தமிழ்நாடு

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : "மக்களுக்கு பேராபத்து" - நடிகர் இமான் அண்ணாச்சி

'மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக் கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன்' என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.

தந்தி டிவி
'மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக் கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன்' என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார். கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தினால், முதல் குண்டு தம் மீது பாயட்டும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்