தமிழ்நாடு

கூடங்குளம் அணுஉலையில் பழுது நீக்கம் : 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. தற்போது 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்