தமிழ்நாடு

பூமிக்கு அடியில் பாதுகாப்பான முறையில் அணு கழிவு புதைக்கப்படுகிறது - கூடங்குளம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில்

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை பாதுகாப்பான முறையில் பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் , அணு உலையில் தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னதாகவே, கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அடையாளம் கண்டு வருவதாக குறிப்பிட்டார். தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் பூமியிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சேமிக்கப்பட்டு 40 ஆண்டுகள் அங்கிருந்து மீண்டும் அவை மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை