தமிழ்நாடு

கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது : பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பழுது காரணமாக கடந்த 15-ந்தேதி மின் உறப்த்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது சரி செய்யப்பட்டதால் மீண்டும் 270 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்