தமிழ்நாடு

"இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர்" - கே.எஸ்.அழகிரி

இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்கப்படுவதாகவும், கார்பரேட் நண்பர்களுக்காக பிரதமர் மோடி இதையெல்லாம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்