தமிழ்நாடு

"அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் மிகவும் மோசமாக ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மிகவும் மோசமாக ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தலித்துகள் தான் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்