தமிழ்நாடு

"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடத்தப்பட்ட மறைந்த இந்திரா காந்தியின் 35-வது நினைவு தின அஞ்சலி கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ். அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அரசு பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்