தமிழ்நாடு

"தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை" - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவிவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவிவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையை சுட்டிகாட்டிய அவர், கனிமொழியின் வெற்றி வாய்பை தடுத்துவிடலாம் என்ற பா.ஜ.க.வினரின் கனவு பகல் கனவாகவே முடியும் என்று கூறியுள்ளார் . வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்