தமிழ்நாடு

"ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது" - கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,போராட்ட குழுக்கள் ஆதாரம் இல்லாமல் போராடியதன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் போராட்ட குழுக்கள் உரிய ஆதாரங்களுடன் செயல்பட வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்