தமிழ்நாடு

சூரியனார் கோயிலில் ஆடி மாத மகா அபிஷேகம் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம்

நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோயிலில் ஆடி மாத மகா அபிஷேகம் நடைபெற்றது.

தந்தி டிவி
நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோயிலில், ஆடி மாத மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, உஷா தேவி - சாயா தேவி உடனாய சிவசூரியப் பெருமானுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு மகா அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்