தமிழ்நாடு

கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.

தந்தி டிவி
கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் 52 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்