தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்த குழந்தையின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.