தமிழ்நாடு

காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

திருமணமான 3 ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் திவ்யா. 21 வயதான இவர், அதே ஊரை சேர்ந்த கதிரவன் என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் காவேரிப்பட்டணம் கொசமேட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென வீட்டிற்குள் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண்

எடுத்த விபரீத முடிவு 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு