தமிழ்நாடு

கைக்கடிகாரங்களை பிணைத்து கின்னஸ் சாதனை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் ஸ்வட்ச் என்ற நிறுவனம் ஆயிரத்து 382 கைக்கடிகாரங்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையை, தற்போது ஒசூர் நிறுவனம் முறியடித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்