தமிழ்நாடு

Krishnagiri | அப்படியே சைடில் சொருகிய மூதாட்டி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேருந்து நிலையம் அருகே துணிக்கடை ஒன்றில் மூதாட்டி ஒருவர் புடவை வாங்குவது போன்று நடித்து, புடவையை திருடும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நூதனமாக புடவையை திருடும் மூதாட்டியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

CM Vijay | TN Assembly | "CM விஜய் ஒப்புவித்தல் போட்டி போல.. பஞ்ச் டயலாக் Reels பதிலுரை.."

CM Vijay | TN Assembly | M Karunanidhi | "மு.கருணாநிதி தனது முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தினார்"

CM Vijay | TN Assembly | சரி பேசவிடுங்க என்ற CM விஜய்.. அடுத்து நடந்ததுதான் யாருமே எதிர்பார்க்கல..

CM Vijay | TN Assembly | CM விஜய் பேச்சை முடித்த பிறகும்.. ஆவேசம் குறையாமல் இருந்த பேரவை

CM Vijay | TN Assembly | "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்" - CM விஜய்யின் எதிர்பாரா பேச்சு