தமிழ்நாடு

கிருஷ்ணகிரி : கண்காட்சியில் கவர்ந்த நாய்களின் சேட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி
கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு வகை நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு நாய்களின் சேட்டைகள் பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்