தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் உபநாச்சியர்கள் மற்றும் கிருஷ்ணருடன் புறப்பட்டு கருடமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு நடந்த உறியடி வைபவத்தை நம்பெருமாள் கண்டருளினார். கொரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி இந்த வைபவம் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்