தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி - ஒரே இடத்தில் எழுந்தருளிய 7 கிருஷ்ணர்கள்

தந்தி டிவி

மதுரை இஸ்கான் கோயில் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியது. இந்த விழாவில், புகழ்பெற்ற அயோத்தி, துவாரகா உள்ளிட்ட கோயில்களில் உள்ளதை போல தத்ரூபமாக 7 கிருஷ்ணர் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன. இந்த விழாவில் நடந்த போட்டியில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட வேடமிட்டு பங்கேற்றனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Chennai Girl Case சென்னையில் தலைமை காவலர் மீது வளர்ப்பு மகளே கொடுத்த பகீர் புகார்

Keralam Land Slide | நேபாள் பயங்கரத்தை கண்முன் நிறுத்திய காட்சி | கேரளாவில் அடுத்தடுத்து கோரம்

Asian Games | India | 3வது பதக்கத்தையும் தட்டி தூக்கிய ஏர் ரைபிள் டீம் | டாப் 10ல் நுழைந்த இந்தியா

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்