தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 2 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து 13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் ஆயங்குடிக்கு சென்றனர். அதில், 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் வசித்து வந்த லஷ்மி நகர் பகுதி மற்றும் ஆயங்குடியை சுற்றி போலீசார் இரும்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்