தமிழ்நாடு

கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முக்கையா மற்றும் நிர்வாகிகள், இந்த தகவலை வெளியிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்