தமிழ்நாடு

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி : "3 மாதத்தில் நிறைவடையும்" - காவல் கூடுதல் ஆணையர் தகவல்

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர் கரைமா நகர், ஆகிய பகுதிகளில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆயிரத்தி 629 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் பேசிய தினகரன் இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளின் முகரேகைகளை சேகரிக்க உதவும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்