தமிழ்நாடு

பழ குடோன்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு : 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்கை முறையில் பழுக்கவைக்கபட்ட சுமார் 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் அதிகாரிகள், பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்திய சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்