தமிழ்நாடு

7-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் |

7வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

* லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், பல்லடம் கறிக்கோழிகள், காங்கேயம் கொப்பரை தேங்காய்கள் என 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

* இதனால் பல நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தி ருப்பூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ஆடை ஏற்றுமதியாளர்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்