தமிழ்நாடு

கோயம்பேட்டில் மலர் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்- கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மாதவரம் பகுதியில் 30 கடைகள் மட்டுமே இயங்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 100 கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலர் வியாபார சங்கத் தலைவர் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை