தமிழ்நாடு

"என்னமா என்ஜாய் பண்றாங்கய்யா"...கோவளம் கடற்கரையில் காணும் பொங்கல் `Vibe'

தந்தி டிவி

காணும் பொங்கலையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பிரகாஷ் வழங்க கேட்கலாம்.

காணும் பொங்கலை கொண்டாட மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்

கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

அங்கிருந்து மாமல்லபுரம் நகருக்குள் செல்ல மினி பஸ்கள் இயக்கப்படுகிறது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி