* இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், கல்லூரி நிர்வாக இயக்குனர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த கல்லூரி நிர்வாகம் அந்த இளம்பெண்ணை பணி நீக்கம் செய்துள்ளது. கல்வி நிர்வாகத்தின் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.