Kovai Theft | கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணெதிரே நடந்த திருட்டு..
Kovai Theft | கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணெதிரே நடந்த திருட்டு..
thanthitv
செல்போன் கடையில் திருடிய இளைஞர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் கோவை மாவட்டம் வடவள்ளியில் செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து ஒருவர் போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.