தமிழ்நாடு

போத்தீஸில் அடுத்த இரண்டு வாரத்திற்கு.. தங்கம் வாங்க Offer மேல் Offer -பவுனுக்கு இவ்வளவு தள்ளுபடியா!

தந்தி டிவி

கோவை ஒப்பணக்கார வீதியில், போத்தீஸ் நிறுவனம் சார்பில் சொர்ண மஹால் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய மூன்று அடுக்கு மாடுகளை கொண்ட புதிய கட்டிடமாக இந்த சொர்ண மஹால் அமைந்துள்ளது. இதன் திறப்பு விழாவில் போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குனருமான ரமேஷ், கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக, இரண்டு வாரத்திற்கு தங்கம் விலையானது பவுனுக்கு ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடை திறந்த முதல் நாளிலேயே நகை வாங்க போத்தீஸ் சொர்ண மஹாலில் ஆர்வமுடன் பொதுமக்கள் குவிந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்