அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதே போல அந்த லாரி மோதியதில் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் அந்த வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விசாரணையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்காக இந்த கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.