தமிழ்நாடு

"எவ்வளவுதான் நீங்க பணம் சம்பாதிச்சாலும் கடைசியா.."- அட்வைஸ் கொடுத்த நடிகர் சந்தோஷ்

தந்தி டிவி

கோவை சரவணம்பட்டி பகுதியில் இயற்கை வளம் மற்றும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரீன் மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது... இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்... கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், நடிகர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்