தமிழ்நாடு

காவல் நிலையம் முன்பு கெத்தாக Reels... சிக்கியவருக்கு சிறப்பு தரிசனம்..! | Kovai

தந்தி டிவி

கோவையில் காவல்நிலையம் முன்பு நின்றுகொண்டு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல்நிலையம் முன்பு ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்