தமிழ்நாடு

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த மேஜை உள்ளிட்ட பழைய பொருட்கள் எரிந்து கருகின. இந்த விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்