தமிழ்நாடு

சக நண்பனை கொன்ற 2 பேர் கைது : தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை

கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேருக்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், ராஜாவின் நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய நண்பர்களான விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை