தமிழ்நாடு

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

தந்தி டிவி
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், துடியலூர், வீரபாண்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் மரம் முறிந்து விழுந்து, டிரான்ஸ்பார்மர் சரிந்ததால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை