தமிழ்நாடு

கோவையில் ஃபார்முலா 4 ரேஸ் - சீறிப்பாய்ந்த கார்கள்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கோவையில் ஃபார்முலா 4 ரேஸ் - சீறிப்பாய்ந்த கார்கள்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டியில், கார்கள் சீறிப்பாய்ந்தன.

27-வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்றது. எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளம் வீரர் டிஜில் ராவ் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இதே போல ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான சேம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த நவநீத் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்