தமிழ்நாடு

Kovai | மதுபோதையில் பைக்கில் மோதிய கார் ஓட்டுநர்.. தூக்கி வீசப்பட்ட தந்தை மற்றும் பள்ளிச்சிறுமி

மதுபோதையில் பைக்கில் மோதிய கார் ஓட்டுநர்.. தூக்கி வீசப்பட்ட தந்தை மற்றும் பள்ளிச்சிறுமி

thanthitv

கோவை சூலூர் அருகே மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபர், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் பள்ளிச் சிறுமி மீது பயங்கரமாக மோதிய விபத்து காட்சிகள் வெளியாகியுள்ளன. தட்டாம் புதூர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

EPS | BJP | NDA | தமிழகத்தில் பாஜக இறங்கும் தொகுதிகள்.. உத்தேச பட்டியல் வெளியீடு

VCK | Puducherry புதுவையில் விசிக தனித்து போட்டியா? கூட்டணியா? - சற்றுமுன் வெளியான தகவல்

GK Vasan | NDA | ADMK | "பங்கீடு முடிந்துவிட்டது" - ஒரே போடாக போட்ட ஜி.கே. வாசன்

VCK | "முன்பே சொன்னார் திருமா" - சீட் ஷேரிங்.. வருத்தத்தோடு அய்யநாதன் சொன்ன வார்த்தை

DMK | VCK | "கடைசி நிமிடம் வரை.." - காரணத்தை உடைத்த திருமா