தமிழ்நாடு

கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 7 கோடி செலவில் கோவையில் உள்ள ஏரி,குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கால்வாய்களை சீரமைக்கும் பணியில் அரசுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ராஜாமணி கூறினார். மேலும், தென்மேற்கு பருவமழையால் கிடைக்கும் தண்ணீரை ஒரு சொட்டு கூட வீணாக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்