Kovai Digital Scam | டிஜிட்டல் அரெஸ்ட் - போலீஸ் போல பக்காவாக பேசி ரூ.98 லட்சம் மோசடி.. மூதாட்டிக்கு நடந்த பகீர் சம்பவம் டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாக கூறி ஓய்வு பெற்ற பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம் இன்றைய டீடைம் நியூஸில்...