தமிழ்நாடு

கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி

20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது.

தந்தி டிவி
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க விதித்திருந்த தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்டதால் குற்றால அருவிக்கு குளிக்க செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’