தமிழ்நாடு

நானோ மொட்டுக்கள் கண்டுபிடிப்பு : மாணவி அறிவியல் உலகில் முதல் உலக சாதனை

அதிக நச்சு தன்மை கொண்ட நிறமற்ற பாஸ்ஜீன் வாயுக்களை எளிதில் கண்டறியும் நானோ மொட்டுக்களை , கோவை - வடமலைபாளையம் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவி பவித்ரா கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

அதிக நச்சு தன்மை கொண்ட நிறமற்ற பாஸ்ஜீன் வாயுக்களை எளிதில் கண்டறியும் நானோ மொட்டுக்களை , கோவை - வடமலைபாளையம் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவி பவித்ரா கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளார். அறிவியல் உலகில் இது முதல் உலக சாதனை என்பதால், ஆராய்ச்சி மாணவி பவித்ராவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்துள்ளன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்