Kovai College Girl Issue கோவை கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து திமிராட்டம் போட்ட 2 குரூரர்கள்
கோவை கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து திமிராட்டம் போட்ட 2 குரூரர்கள்
thanthitv
இன்ஸ்டா மூலம் பழகி கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் கோவையில் இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் கார்த்தி....