தமிழ்நாடு

கோவை : இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல்

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்கியதில், இந்து முன்னணி பிரமுகர் படுகாயமடைந்தார்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்கியதில், இந்து முன்னணி பிரமுகர் படுகாயமடைந்தார். குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பெரியசாமி. இவர் அப்பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு கடையில் இருந்த பெரியசாமியை மர்மநபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, தப்பியோடி உள்ளனர். படுகாயமடைந்த பெரியசாமியை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்